Login

Lost your password?
Don't have an account? Sign Up

#SeemanLIVE 25-12-2020 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் #VeluNaachiyar #ThoParamasivan

Contact us to Add Your Business

அறிவிப்பு:
தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 25-12-2020 காலை 10 மணியளவில் தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் #சீமான் தலைமையில் வீரவணக்க நிகழ்வு மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வும் நடைபெறவிருக்கிறது.

#SeemanLIVE | #VeluNaachiyar | #ThoParamasivan

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
#NTKRejectsFarmersBill


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

29 comments

 1. R.S. Kutty mani

  விஜய் ரசிகர்களுக்கான விளக்கமானப் பேட்டி…💪…நாம் தமிழர்…🇻🇳…நானும் தளபதி ரசிகனே…👌

  1. I am not a sheep, I have a brain that THINKS

   அடுத்தவர் எழுதி கொடுக்கும் வசனங்களை திரையில் பேசி கைதட்டல் வாங்குவதும் தம் மக்களுக்கும் சுற்றத்தாருக்கும் அதிகாரத்தின் தவறான பிரயோகத்தால் ஏற்பட்ட ஒர் அநீதிக்காக தரையில் போராடி நின்று வென்று மக்களின் அபிமானத்தை பெறுவதும் ஒன்றல்ல என்பதை உணர்வதே தம்மை அரசியல் படுத்தி கொள்ள என்னும் தமிழக இளைஞர்களின் முதற் கடமை …. நீ திரைப்படத்தை ரசி நடிகனை கொண்டாடு அது உனது உரிமை ஆனால் தலைவர் என்ற சொல்லின் ஆழத்தை உணர்வது உனது சமூக கடமை … 60 ஆண்டு கால தோய்ந்த திராவிட அரசியலின் வெளிப்பாடு தலைவர் என்ற சொல்லுக்கு பொருள் தெரியாத சமூகமாக மாறி நிற்கிறது தமிழ் சமூகம்… நடிகனையும் , 200 ரூபாயும் குவாட்டர் பிரியாணி கொடுத்து கூட்டம் சேர்ப்பவனையும் தலைவா என்று கூப்பிட்டு திரியும் இழி நிலையில் தமிழ் சமூகம் … இந்த நிலை மாறவேண்டும்.

 2. மணி தமிழன்

  எங்கள் மறத்தி வேலுநாச்சியாருக்கு வீர வணக்கம்.. தமிழ் பேரறிஞர் ஐயா தொ.பரமசிவம் அவர்களுக்கு எங்கள் கண்ணீர் வணக்கம்

 3. நா.கிருஷ்ணன் n

  நமது முன்னோர்களுக்கு வீர வணக்கமும் புகழ் வணக்கம் செலுத்தும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான் நினைத்துப் பாருங்கள் இரண்டு திராவிடக் கட்சியும் ஒரு தடவை அது நம் முப்பாட்டன் வீரவணக்கம் புகழ் வணக்கமும் செலுத்தி இருக்கிறார்களா இதிலிருந்து என்ன தெரிகிறது இவன் நமக்கான அல்ல நம் மொழிக்கு மண்ணுக்கு இயற்கை வளத்துக்கும் முன்னுரிமை கொடுக்கிறவன் அவன்தான் நம் உரிமைக்கான போராடுவான் இதைப் புரிந்து கொள்ளாத சில மடையர்கள் திராவிடத்துக்கு கைக்கூலியாக செயல்படுகிறார்கள்

 4. Kousalya Sriraman

  அடக்கம் அமருள் உய்க்கும்.அதனால், வேலுநாச்சியார் அமரத்துவம் அடைந்தபிறகும் உய்ப்பவர்.எனவே, பாட்டி என்பதைவிட ” தாய்” என்பதே சாலநன்று.

 5. Wavewager 69

  என்னைப் பொருத்தமட்டில் வினா எழுப்பும் அனைத்து செய்தி ஊடங்களின் செய்தியாலர்களும் முட்டால்களாகத் தான் தெறிகின்றனற்.

 6. praveen s

  வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு தினம் வீர வணக்கம்💪🙏ஐயா தொ.பரமசிவன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்😢🙏

 7. Wavewager 69

  தமிழகத்தில் உள்ள அனைத்து செய்தி ஊடங்களையும் இங்கு காணமுடிகிறது. ஆனால் நா த க வின் செய்தி எந்த ஒரு செய்தி ஊடங்களின் தொலைக்காட்சியிலும் வெளிவருவதில்லை. இதுதான் இவர்களின் பத்திரிக்கை தர்மமா? இதன் மூலம் இவர்களின் வேசி தன்மை புரிகிறது.

  1. Ambalavar Sivaaji

   நமக்கு நாமே ஊடகம் செய்தித்தாள்கள் பணி தொடர நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டு பரப்புரை செய்து நாம் தமிழராய் நிமிர்ந்து நிற்போம்

  2. Ambalavar Sivaaji

   இனியும் இந்த ஊடகங்களை பார்க்காமல் இருக்க வேண்டும்
   அதுதான் நாம் தமிழர் செய்ய வேண்டும்

  1. Uma Ashok

   அன்னை வேலுநாச்சியார் பெரும் பாட்டிக்கு வீரவணக்கம்!!!!!
   திரு. பரமசிவன் ஆசிரியர் அவர்களுக்கும் வீரவணக்கம்!!!!

Leave a Comment

Your email address will not be published.

*
*